இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனையடுத்து, அவர் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.