சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரான வைத்தியர் அதுல கஹந்தலியனகே கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.