Breaking News

வைகாடோவில் சாலை விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் மரணம்...!!

வைகாடோவில் சாலை விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் மரணம்...!!

வைகாடோவில் உள்ள Te Aroha வில் நடந்த ஒரு விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தை அடுத்து காலை 11 மணியளவில் Waiorongomai சாலை மற்றும் Te Aroha-Gordon சாலை சந்திப்பிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்ட‌ நிலையில் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதி விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.