இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமை யினால் முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளதுடன், இந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை 23.ரூபா 50 சதத்துக்கு விற் பனை செய்யப்படுகின்றது.

இதேவேளைக் கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபா வினால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.
ஆனால், தற்போது ஒரு முட்டை 26 ரூபாவிலிருந்தும் 30 ரூபாவுக் கும், ஒரு கிலோ கோழி இறைச்சி 800 ரூபாவி லிருந்து 900 ரூபாக் கும் விற்பனையாகின்றமை குறிப் பிடத்தக்கது.