We Waikato Tamil Boys இன் social league Hillcrest கரப்பந்தாட்ட போட்டியில் பங்கு பற்றி Jolly Jumpers அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

குறித்த அணியில் ஸ்ரீனி, தாரிக், ஜான்சன், ரெஜோ, சிவா, சக்தி, தனபால், தினேஷ், ஹரி, ஆனந்தா, தன்வீர், கிஷோர், ரவி, கெவின், ஆல்ட்ரின் மற்றும் மொஹமட் ஆகியோர் விளையாடி வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற Jolly Jumpers அணிக்கு Arasan New Zealand வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.