பால்மர் மில் சாலைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான விபத்துக்குப் பிறகு, மாநில நெடுஞ்சாலை 5 Taupō மாவட்டத்தில் Wairakei இல் மூடப்பட்டது.

மதியம் 2:50 மணியளவில் குறித்த இடத்தில் ஒரு கார் விபத்துக்குள்ளானதை அடுத்து பலத்த  காயமடைந்த நபர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் வைகாடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டதுடன்  திசை திருப்பல்கள் மேற்கொள்ளப்பட்டன.