ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் விசாரணை செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான  ராஜ்குந்த்ராவிடம் 9 கோடிக்கான ஆபாச
வீடியோக்கள்இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணையில் அவரிடம் 119  ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் அது 9 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.