கனடாவில் நடந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்க உள்ளார்.

தனிப்பெரும்பான்மை  170  இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜஸ்டின்
ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது .

இந்நிலையில் இவரது தலைமையிலான  லிபரல் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.