பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருக்கிறார் . ஐ நா கூட்டத்தில் பங்கேற்கவும், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்திப்பதற்காகவும் , மூன்று நாள் பயணமாக  அமெரிக்கா செல்கிறார்.

இது இந்த ஆண்டில் அவரது இரண்டாவது அமெரிக்க பயணமாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு அவர் சென்ற அமெரிக்க சிறப்பு விமானத்தின் செலவு ரூ23.27 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.