ஆக்லாந்தில் உள்ள கிரேட் சவுத் ரோட்டில் உள்ள ஒரு பொருள் களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர ஆக்லாந்து முழுவதும் இருந்து 14 தீயணைப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

இன்று காலை 9 மணிக்கு பிறகு குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கட்டிடம் பாதுகாக்கப்பட்டதாக தீயணைப்பு செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.