தல அஜித் வலிமை படத்தை ரஷ்யாவில் முடித்த கையோடு. டெல்லியில் நடைபெறும் சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ளார்.

அங்கு இடைப்பட்ட நேரத்தில் தாஜ்மஹாலை சுற்றிபார்க்க சென்றுள்ளார் ,அங்கேஅடையாளம் கண்ட சிலர் அவருடன் புகைப்படம் எடுத்து சமுகவலை தளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் ஊடகங்களில்  பெரும் வைரலகி வருகிறது.