பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், ஸ்பைடர் மேன் போல் உடையணிந்த நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை திடிரென்று தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்ததாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தகவல்கள்ன்னும் வெளியாகவில்லை.