சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் 70% வருமான இழப்பை சந்தித்துள்ளதாக சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்சின் தலைவர் அசோக்பத்திரகே கூறியுள்ளார்.

கொவிட்பரவல் காரணமாக விமானத் துறையில் 60 முதல் 80 வீதமான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.