தற்போது உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபை விட பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் திரிபு பெரு நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த கொரோனா திரிபுக்கு லெம்டா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை திரிபு பிரித்தானியா உள்ளிட்ட 30 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் திரிபு தொடர்பிலான ஆய்வுகளை சர்வதேச சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.