நேப்பியர் அருகே ஒரு வனவியல் தளத்தில் நபர் ஒருவர் மரணித்துள்ளார்.

இந்த மரணம் குறித்து work safe விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

நேபியருக்கு வடக்கே (north of Napier) அரோபாவானுய் வீதியில் ( Aropaoanui Rd) நேற்று மாலை 4 மணிக்கு முன்னதாக இந்த சம்பவத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் இறந்ததை அவர்கள் உறுதிப்படுத்தினர்.மரணம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.