உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,95,33,408. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,88,332. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,41,59,575. ஒருநாள் பாதிப்பில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 41,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒருநாள் பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.