ஜூன் 21, 2021 ஆனா இன்று பூமியின் வடக்கு அரைக்கோளம் (Northern hemisphere) இந்த ஆண்டின் மிக நீண்ட பகல் நாளை அனுபவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மர் சால்ஸ்டிஸ் (summer solstice) அல்லது கோடையின் முதல் நாள் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நீண்ட பகல் நேரத்தை வழங்குவதோடு, பூமியின் மிகக் குறுகிய இரவு நேரத்தையும் கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.