பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்ற தகவல வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் சீசன் 4ஐ போலவே பிக்பாஸ் சீசன் 5ம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் கமலிடம் 20 நாட்கள் கால்ஷீட் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.