வட கொரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான உணவு பற்றாக்குறையினால், அங்கு கிலோ வாழைப்பழத்தின் விலையானது 3,335 ரூபாய்க்கும், ஒரு பாக்கெட் பிளாக் டீயின் விலை சுமார் 5,190 ரூபாய்க்கும், இதே ஒரு பாக்கெட் காஃபியின் விலையானது 7,414 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.