உங்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமானால், நீங்கள்  செல்ல பிராணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் டிலான் ஏ சதரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ,தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கம் மற்றும் வரிக்குதிரை ஆகியவற்றுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.