கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் 18ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் , இப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர் என்று புகழ்ந்துள்ளார்.