நடிகை அமண்டா செர்னி ஷேர் செய்துள்ள ஒரு போட்டோ இன்ஸ்டாவையே திக்குமுக்காடச் செய்துள்ளது. ஷர்ட்டை திறந்துவிட்டு டாப்லெஸாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார் அமண்டா செர்னி. கூலர்ஸ் கொண்டை என உள்ள அமண்டா கொடுத்துள்ள இந்த போஸால் இன்ஸ்டா மட்டுமின்றி ஒட்டுமொத்த இணையமும் திணறி வருகிறது. அந்த போட்டோவுக்கு டபுள் மீனிங்கில் கேப்ஷன் கொடுத்துள்ளார் அமண்டா.