சுஷாந்த் மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இன்னமும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்படவில்லை. நடிகர் சுஷாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வரும் ரசிகர்கள் மிஸ் யூ சுஷாந்த் என்றும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்