அமெரிக்காவில் மீனவரை விழுங்கிய திமிங்கலம் உடனடியாக அவரை வெளியே துப்பி விட்டது. இறைவன் வந்து என்னை காப்பாற்றி விட்டார். என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று மைக்கல் பேக்கார்ட் கூறினார்.