விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் வெல்லம்பிட்டிய, கொஹிலவத்த பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.=

மேலும் குறித்த நபரிடம் இருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.