இந்தியாவின் - சென்னையில், சைபேரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய் ஒன்று. மாஸ்க்கை விழுங்கிவிட்டது. உயிருக்கு போராடிய இந்த நாயை சென்னை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போதுதான் அந்த நாய் வயிற்றில் மாஸ்க் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து நாயின் வயிற்றில் இருந்த மாஸ்க்கை ஆபரேஷன் செய்து மாஸ்க்கையும் அகற்றினர். இப்போது நாய் நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.