தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவின் கவ்டேங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோகோ சொடேட்ஸி என்பவரே இவ்வாறு 10 குழந்தைகளை பெற்றுள்ளார்.