உலகின் முன்னணி இணையத்தளங்கள் சில முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி கார்டியன், பைனான்ஸ் டைம்ஸ், இன்டிபென்டன்ட் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் உள்ளிட்ட சில செய்தி இணையத்தளங்களே இவ்வாறு முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரித்தானிய அரசுக்கு சொந்தமான gov.lk என்ற இணையத்தளமும் முடங்கியுள்ளது. குறித்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் போது Error 503 Service Unavailable என்ற செய்தியே காட்சிப்படுத்தப்படுகிறது.