சிறந்த ஊதியம் கோரி நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டம்

சிறந்த ஊதியம்  கோரி நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டம்

சிறந்த ஊதியம் மற்றும் பணியாளர் நிலைகளை கோரி இன்றையதினம் நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள்  8 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்