பிக் பாஸ் பிரபலம் மகத் பிராச்சி தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் மகத். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் , நெருங்கி நண்பர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.