பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 16,947,062 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 39,637 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 47,09,68 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 866 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 5,126,437 பேர் கொரோனாவைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 12-வது இடத்தில் உள்ளது.. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.