முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மேலும், தனது மகள் வெண்ணிலா மற்றும மகன் சர்வான் சார்பாக ரூ25 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் நடிகர் சூரி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.