கிரிக்​கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான ரஞ்சன் டி சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய தர்மசிறி பெரேரா, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலுக்கமைய அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார்.