தெற்கு ஆக்லாந்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் Māngere இல் உள்ள Oruarangi சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து  தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்