மத்திய ஆக்லாந்தில் High Street இல் உள்ள கட்டிடங்களில் இருந்து தீ எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டதை அடுத்து அங்கிருந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட திரைப்பட ஷூட்டிங்  செட்டுகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

தீ மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. ஆனால் இதுவரை தீ பற்றிய அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

மூன்று தீயணைப்பு வாகனங்கள் High Street இல் இருந்ததாக கூறப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்