இலங்கை

இலங்கை சுற்றுலாத் துறைக்காக 1,000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 6 முதல் 15 பயணிகள் அமரக்கூடிய 750 வேன்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 16 முதல் 30 இருக்கைகள் கொண்ட சிறிய ரக பேருந்துகள் அல்லது 30 முதல் 45 இருக்கைகள் கொண்ட பெரிய பேருந்துகள் உட்பட 250 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.