நியூசிலாந்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்தகங்களில் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்க மருந்தாளுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக வயது வந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே மருந்தகங்களில் தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 5 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்