ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் அவர்களுக்கு நேற்று கட்சி தலைமையகத்தில் வைத்து குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

அதன்படி ,இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்.ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்.மயந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.